Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறந்தவர் எலும்புக் கூட்டில் இருந்து ஆணா பெண்ணா என்று அறிவது பற்றி தெரிந்து கொள்வோம்

இறந்த எலும்புக் கூட்டில் இருந்து அந்த இறந்தவர் ஆணா பெண்ணா என்று சில பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிப்பார்கள்.

 அந்த பரிசோதனைகள் எதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவது என்பதை பார்ப்போம்..

 மண்டை ஓட்டில் இருந்து கூட நாம் வேறுபடுத்தி அறிய முடியும்

 ஆண்களின் முகத்தசை செயல்படும் திறன் மிகு விசையுடன் இருப்பதால் பொட்டு எலும்பில் உள்ள கோடுகள் பளிச்சென்று தெளிவாக தெரியும்

 மற்றும் ஆண்களின் கண்குளிவு முழுமையாக வட்டமாக இருக்கும். ஆனால் பெண்களின் கண்குளிவு வட்டமாக இருக்காது.

  பெண்களின் கபாலம் சிறிதாக இருக்கும். மற்றும் பெண்களின் இடுப்பு எலும்பு பகுதி பெரியதாகவும் அகலமாகவும் இருக்கும்

இதன் அடிப்படையில்தான் எலும்புக்கூட்டை கொண்டு ஆணா பெண்ணா என்று வேறுபடுத்தி அறிய முடியும்



Post a Comment

0 Comments