Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தெரிந்து கொள்வோம்..கழுகை பற்றி அறியாத அற்புதமான தகவல்கள்..

அளவுக்கு மிஞ்சினால் அமிரதமும் நஞ்சு இது ஆரஞ்சு பழத்துக்கும் பொருந்தும்1..கழுகு பறக்கும் பொழுது தலையும் காலும் கீழ்நோக்கி இருக்கும்

2.. உலகில் கழுகு மட்டுமே வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் வாழும்

3.. கழுகு உயரமான மரம் மற்றும் மலைச்சரிவுகளில் கூடு கட்டி வாழும்

4.. சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி கொண்ட ஒரே பறவை கழுகு

5.. கழுகு கூடு கட்டி வாழும் மரம் அதன் எச்சம் பட்டு அழிந்துவிடும்.

6.. மிக அபாரமான பார்க்கும் திறன் கொண்டவை கழுகுகள்..

7.. பறவைகளில் சிறந்த வேட்டையாடும் திறன் கொண்டது கழுகு

8.. கழுகு ஒரு அசைவ உண்ணி

9.. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன.

10..அமெரிக்காவில் பொன்னாங் கழுகு வெண்தலைக் கழுகு காணப்படுகிறது

11.. ஐரோப்பிய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 60க்கும் மேற்பட்ட  கழுகு இனங்கள் உள்ளது

12.. ஆஸ்திரேலியாவில் 9வகை கழுகு இனங்கள் உள்ளது..

13.. உலகில் சில நாடுகளில் கழுகை தெய்வமாக வணங்கி வருகிறார்கள்

14.. கழுகு இரையைக் கண்டதும் பல மடங்கு வேகத்தில் கீழ்நோக்கி பறந்துவரும்

15.. கழுகு அதிக உயரத்தில் பறந்தாலும் தரையில் நகரும் எலி கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கூட அதனால் பார்க்க முடியும்..

16.. கழுகு மனிதன் பார்வைத் திறனை விட 2 லட்சம் மடங்கு துல்லியமான
 பார்வைத் திறன் கொண்டது..

17.. பெண் கழுகு குஞ்சு ஆண் கழுகு குஞ்சை விட பெரியது..

18.. கழுகு பறந்து கொண்டே தூங்கும் ஒரு பறவை.

 19..பறவைகளின் அரசன் கழுகு

20.. கழுகு 'அக்சிபிட்ரிடே 'என்ற பறவை குடும்பத்தை சேர்ந்தது 

Post a Comment

0 Comments