Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உங்களுக்கு தெரியுமா?? மனிதனால் வின்மீனுக்கு சென்று வர முடியுமா?

 

சந்திரனுக்கு சென்று வந்தது போல விண்மீனுக்கு சென்று வர முடியுமா?
     மனிதனால் சந்திரனுக்கு சென்று வர முடிந்தது ஆனால் விண்வெளிக்கு சென்று வருவது இயலாது..இதற்கு காரணங்கள் உண்டு
    
பூமிக்கு மிக அருகில் உள்ள துணைக்கோள் சந்திரன் ஆகும்.. இதன் சராசரித் தொலைவு மூன்று லட்சத்து 82 ஆயிரம் கிலோமீட்டர் மனிதன் ஏவிய ராக்கெட்டுகளில் உயர்மட்ட வேகம் மணிக்கு 50 ஆயிரம் கிலோ மீட்டர் தான் செல்லும் ...அப்போலோ விண்வெளி வீரர்களின் சந்திர பயணம் சில நாட்கள் நீடித்தது
 
  சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்தின் பெயர் பிராக்சிமா சென்டாரி.. இந்த விண்மீனுக்கு ஒளிக்கதிர் போய் சேர்வதற்கு 4.3 ஆண்டுகள் பிடிக்கும் ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர்...


ராக்கெட்டின் வேகம் வினாடிக்கு 14 கிலோமீட்டர்..இந்த வேகத்தில் அருகில் உள்ள விண்மீனுக்கு செல்ல  ஒரு லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்...

 இந்தக் காரணங்களால்தான் சந்திரனுக்குச் செல்ல முடிந்த         மனிதனால்  விண்மீனுக்கு செல்ல இயலவில்லை...

Post a Comment

0 Comments